அழுக்குமூட்டை
alukkumoottai
பழைய வழக்க ஒழுக்கங்களைப் பின்பற்றுபவன் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழைய வழக்கவொழுக்கங்களைப் பின்பற்றுபவன். Loc. One who sticks to time-wron practices, used in contempt;
Tamil Lexicon
aḻukku-mūṭṭai
n. id.+.
One who sticks to time-wron practices, used in contempt;
பழைய வழக்கவொழுக்கங்களைப் பின்பற்றுபவன். Loc.
DSAL