Tamil Dictionary 🔍

அழுகிச்சேதம்

alukichaetham


வெள்ளத்தால் உண்டாகும் பயிர்ச் சேதத்திற்குச் செய்யும் வரிக்குறைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளைத்தாலுண்டாம் பயிர்ச்சேதத்திற்குச் செய்யும் வரிவஜா. Nā. Remission of land tax granted for loss of crop due to inundation;

Tamil Lexicon


aḻuki-c-cētam
n. அழுகு-+.
Remission of land tax granted for loss of crop due to inundation;
வெள்ளைத்தாலுண்டாம் பயிர்ச்சேதத்திற்குச் செய்யும் வரிவஜா. Nānj.

DSAL


அழுகிச்சேதம் - ஒப்புமை - Similar