Tamil Dictionary 🔍

அளவழிச்சந்தம்

alavalichandham


நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza of the viruttam type whose lines are not equally long, but no line of which contains less than 4 and more than 26 syllables;

Tamil Lexicon


aḷavaḻi-c-cantam
n. அளவு+அழி1-+.
A stanza of the viruttam type whose lines are not equally long, but no line of which contains less than 4 and more than 26 syllables;
நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)

DSAL


அளவழிச்சந்தம் - ஒப்புமை - Similar