அழிச்சாட்டியம்
alichaattiyam
தீம்பு ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான். Persisting in evil ways, unworthy conduct;
Tamil Lexicon
அலைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Improper treatment, an unlawful or wicked pro ceeding. வாங்கின கடனைக்கொடாம லழிச்சாட்டியம் பண் ணிவருகிறான். He gives much trouble by delaying to pay the debt.
Miron Winslow
aḻi-c-cāṭṭiyam
n. அழி2-+ šāṭhya.
Persisting in evil ways, unworthy conduct;
அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான்.
DSAL