அழிச்சாட்டியக்காரன்
alichaattiyakkaaran
தீம்புள்ளவன் ; பொய் வழக்கை எழுப்புவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீம்புள்ளவன். 1. Unjust person; பொய்வழக்கை எழுப்புவோன். 2. One who incites false litigation;
Tamil Lexicon
தொந்தரவுக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tur bulent fellow, a bully.
Miron Winslow
aḻi-c-cāṭṭiya-k-kāraṉ
n. அழிச்சாட்டியம்+.
1. Unjust person;
தீம்புள்ளவன்.
2. One who incites false litigation;
பொய்வழக்கை எழுப்புவோன்.
DSAL