அச்சானியம்
achaaniyam
தீக்குறி முதலியவற்றால் நேரும் மனக்கலக்கம் ; அமங்கல நினைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமங்கலம். ஏன் அச்சானியமாய்ப் பேசுகிறாய்? Colloq. 2. Inauspiciousness; தீக்குறி முதலியவற்றால் நேரும் மன விகற்பம். அங்கேபோக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது. Colloq. 1. Unhappiness, painful state of mind, as from a bad omen;
Tamil Lexicon
accāṉiyam
n. id.
1. Unhappiness, painful state of mind, as from a bad omen;
தீக்குறி முதலியவற்றால் நேரும் மன விகற்பம். அங்கேபோக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது. Colloq.
2. Inauspiciousness;
அமங்கலம். ஏன் அச்சானியமாய்ப் பேசுகிறாய்? Colloq.
DSAL