Tamil Dictionary 🔍

அழிசெய்தல்

aliseithal


கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுத்தல். கன்னியை யழிசெயக் கருதினோன். (கம்பரா.பள்ளி.109). To spoil, deflower;

Tamil Lexicon


aḻi-cey-
v.tr. id.+.
To spoil, deflower;
கெடுத்தல். கன்னியை யழிசெயக் கருதினோன். (கம்பரா.பள்ளி.109).

DSAL


அழிசெய்தல் - ஒப்புமை - Similar