அள்ளுமாந்தம்
allumaandham
குழந்தைகளுக்கு உண்டாகும் ஒருவகை நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தவகை. Infantile bronchitis, broncho-pneumonia, convulsion;
Tamil Lexicon
aḷḷu-māntam
n. அள்ளு+.
Infantile bronchitis, broncho-pneumonia, convulsion;
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தவகை.
DSAL