Tamil Dictionary 🔍

அளகபந்தி

alakapandhi


கூந்தலின் ஒழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு.12). Orderly arrangement of a woman's hair;

Tamil Lexicon


, ''s.'' A knot of woman's hair, மகளிர்கூந்தலின்பந்தி.

Miron Winslow


aḷaka-panti
n. id.+paṅkti.
Orderly arrangement of a woman's hair;
கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு.12).

DSAL


அளகபந்தி - ஒப்புமை - Similar