அல்லியரிசி
alliyarisi
அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறு விதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறுவிதை. (சீவக. 2682, உரை.) Lily seeds;
Tamil Lexicon
alli-y-arici
n. அல்லி+.
Lily seeds;
அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறுவிதை. (சீவக. 2682, உரை.)
DSAL