Tamil Dictionary 🔍

சல்லியகரணி

salliyakarani


ஆயுதத்தாற் பட்ட காயம் ஆற்றும் மருந்து ; எருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருக்கு. (பிங்.) Madar . See அத்திரசத்திரந் தைத்த புண்ணை ஆற்றும் மருந்து. (திவா) Medicament which heals wounds caused by weapons;

Tamil Lexicon


, ''s.'' A feigned medica ment, for healing wounds from spears, darts, javelins, &c., வேல்தைத்தபுண்மாற்றுமரு ந்து. (நிக.)

Miron Winslow


calliyakaraṇi,
n. prob. vi-šalya+karaṇī.
Medicament which heals wounds caused by weapons;
அத்திரசத்திரந் தைத்த புண்ணை ஆற்றும் மருந்து. (திவா)

calliya-karaṇi,
n. prob. šalya-karaṇī.
Madar . See
எருக்கு. (பிங்.)

DSAL


சல்லியகரணி - ஒப்புமை - Similar