Tamil Dictionary 🔍

அல்லாத

allaatha


மாறான ; மாறானவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.). Which is not, other than, different from; What are not, are different;

Tamil Lexicon


allāta
அல்4. adj.; n.
Which is not, other than, different from; What are not, are different;
மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.).

DSAL


அல்லாத - ஒப்புமை - Similar