Tamil Dictionary 🔍

அல்தி

althi


கோலியாட்டத்தில் கோலியாடுபவன் தன்னுடைய கோலிக்கு முன்னே அடிக்கத்தடையாக உள்ள செத்தை குப்பைகளை நீக்குவதற்காகச் சொல்லும் வார்த்தை. Madr. A term in the game of marbles used by a player for removing the obstacles in his front, before playing;

Tamil Lexicon


alti
n. U. alṭi.
A term in the game of marbles used by a player for removing the obstacles in his front, before playing;
கோலியாட்டத்தில் கோலியாடுபவன் தன்னுடைய கோலிக்கு முன்னே அடிக்கத்தடையாக உள்ள செத்தை குப்பைகளை நீக்குவதற்காகச் சொல்லும் வார்த்தை. Madr.

DSAL


அல்தி - ஒப்புமை - Similar