Tamil Dictionary 🔍

அஸ்தி

assthi


யானை. அஸ்திபேதி. (W.) Elephant; எலும்பு. Bone;

Tamil Lexicon


[asti ] --அத்தி, ''s.'' An elephant, யானை. Wil. p. 972. HASTIN. 2. Long pepper, திப்பிலி. 3. A bone, எலும்பு; as அஸ்தி. Wils. p. 98. ASTHI. 4. One of the ten நாடி, தசநாடியினொன்று.

Miron Winslow


asti
n. asthi.
Bone;
எலும்பு.

asti
n. hastin.
Elephant;
யானை. அஸ்திபேதி. (W.)

DSAL


அஸ்தி - ஒப்புமை - Similar