அலகு
alaku
எண் ; அளவு ; அளவுகருவி ; பலகறை ; மகிழம் விதை ; நென்மணி ; பயிர்க்கதிர் ; ஆயுதம் ; ஆயுதத்தினலகு ; கூர்மை ; பறவைமூக்கு ; தாடை ; உயிர்களின் கொடிறு ; கைம்மரம் ; நூற்பாவின் அலகு ; துடைப்பம் ; பொன்னாங்காணி ; அறுகு ; நுளம்பு ; இலட்சம் பாக்கு ; ஆண்பனை ; அகலம் ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிர். அலகுடை நீழ லவர் (குறள், 1034). 7. Ear of paddy or other grain; நென்மணி. (திவா.) 6. Grains of paddy; மகிழம்விதை. (திவா.) மகிழல கொன்றேபோல் (திவ். இயற். 1, 49). 5. Berries of Mimusops elengi; பலகறை. (திவா.) 4. Cowries, small shells, as signs of number in reckoning; அளவு கருவி. வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம். (நாலடி. 22). 3. Standard of measurement; அறுகு. (பச். மூ.) Harialli grass; குற்றம். (தக்கயாகப்.41.) 2. Flaw; சுருதியளவு. (Mus. Ind.) 1. (Mus.) A unit of measurement in musical scale; தாடை. அவன் அலகைப் பேர்த்துவிட்டான். 12. Jaw; ஆண்பனை. Tn. 21. Male palmyra when tapped for juice so as to give a late yield; இலட்சம் பாக்கு. (அபி.சிங்.) 20. A lakh of arecanuts; நுளம்பு. (பிங்) 19. Gnat; (இராசவைத்) 18. Species of Alternanthera. See பொன்னாங்காணி. அகலம். (J.) 17. Breadth, extension; நூற்பாவி னலகு. (W.) 16. Weaver's stay or staff to adjust a warp; துடைப்பம். (பிங்) 15. Broom; கைம்மரம். அரும்பொனா லலகு சேர்த்தி (சீவக.837) (W.) 14. Rafter; செந்துக்களின் கொடிறு. அரணை அலகு திறக்கிறதில்லை. (W.) 13. Mandibles; பறவை மூக்கு. குயிலலகாற் பல்லவங்கள் கோது மாலோ (பாரத.வசந்த. 2). 11. Bird's beak; ஆயுதத்தின் அலகு. (W.) 10. Blade of a weapon or instrument, head of an arrow; கூர்மை. (தஞ்சைவா.234, உரை.) 9. Pointedness; ஆயுதம். (பிங்) 8. Weapon, arms; அளவு. (பிங்.) 2. Measure, quantity; எண். (திவா.) 1. Number, calculation;
Tamil Lexicon
s. blade of a knife sword etc. 2. the jaw bone, கொடிறு; 3. broom, துடைப்பம்; 4. bird's beak, பறவை மூக்கு; 5. poetic numbers of feet or syllables; 6. a small staff used by weavers to adjust a warp; 7. weapon; 8. grains of paddy; 9. sharpness, pointedness, கூர்மை; 1. a lakh of areca nuts, லக்ஷம் பாக்கு. அலகிட, to scan verses. to sweep with a broom. அலகுகட்ட, to charm (bind) the mouth of a serpent dog etc.; 2. to settle an account. அலகுகிட்ட, to have a lock jaw. அலகு பாக்கு betel-nut boiled, cut in pieces and dried. சோற்றலகு rice-strainer. திருவலகு (திரு+அலகு) broom used in pagoda.
J.P. Fabricius Dictionary
, [alku] ''s.'' The blade of a weapon or instrument, the top or head of an ar row, ஆயுதத்தினலகு. 2. Weapon, arms in general, ஆயுதப்பொது. 3. Glow worm, மின் மினி. 4. A bird's beak, பறவைமூக்கு. 5. An ear of rice or other grain, பயிர்க்கதிர். 6. Number, calculation, எண். 7. Poetic num bers of feet or syllables, செய்யுளலகு. 8. Cowries, small shells used as signs of num bers in reckoning, பலகறை. 9. Seeds of மகிழ் tree, மகிழம்விதை, Mimusops elengi, ''L.'' 1. Grains of paddy, நென்மணி. 11. A broom, a besom, துடைப்பம். ''(p.)'' 12. ''(c.)'' The mandibles, jaws, கொடிறு. 13. ''[prov.]'' Breadth, extension, விசாலம். 14. A weav er's stay or staff to adjust a warp, நெசவுநூற் பாவினலகு. அரணை அலகுதிறக்கிறதில்லை. The eft does not bite, ''(lit.)'' does not open its jaws.
Miron Winslow
alaku
n.
1. Number, calculation;
எண். (திவா.)
2. Measure, quantity;
அளவு. (பிங்.)
3. Standard of measurement;
அளவு கருவி. வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம். (நாலடி. 22).
4. Cowries, small shells, as signs of number in reckoning;
பலகறை. (திவா.)
5. Berries of Mimusops elengi;
மகிழம்விதை. (திவா.) மகிழல கொன்றேபோல் (திவ். இயற். 1, 49).
6. Grains of paddy;
நென்மணி. (திவா.)
7. Ear of paddy or other grain;
கதிர். அலகுடை நீழ லவர் (குறள், 1034).
8. Weapon, arms;
ஆயுதம். (பிங்)
9. Pointedness;
கூர்மை. (தஞ்சைவா.234, உரை.)
10. Blade of a weapon or instrument, head of an arrow;
ஆயுதத்தின் அலகு. (W.)
11. Bird's beak;
பறவை மூக்கு. குயிலலகாற் பல்லவங்கள் கோது மாலோ (பாரத.வசந்த. 2).
12. Jaw;
தாடை. அவன் அலகைப் பேர்த்துவிட்டான்.
13. Mandibles;
செந்துக்களின் கொடிறு. அரணை அலகு திறக்கிறதில்லை. (W.)
14. Rafter;
கைம்மரம். அரும்பொனா லலகு சேர்த்தி (சீவக.837) (W.)
15. Broom;
துடைப்பம். (பிங்)
16. Weaver's stay or staff to adjust a warp;
நூற்பாவி னலகு. (W.)
17. Breadth, extension;
அகலம். (J.)
18. Species of Alternanthera. See பொன்னாங்காணி.
(இராசவைத்)
19. Gnat;
நுளம்பு. (பிங்)
20. A lakh of arecanuts;
இலட்சம் பாக்கு. (அபி.சிங்.)
21. Male palmyra when tapped for juice so as to give a late yield;
ஆண்பனை. Tn.
alaku
n.
1. (Mus.) A unit of measurement in musical scale;
சுருதியளவு. (Mus. Ind.)
2. Flaw;
குற்றம். (தக்கயாகப்.41.)
alaku
n. pron. அருகு.
Harialli grass;
அறுகு. (பச். மூ.)
DSAL