Tamil Dictionary 🔍

அலைதாடி

alaithaati


ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.) Dewlap, excrescence found on the necks of cattle;

Tamil Lexicon


களகம்பளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dewlap or excres cence, found chiefly on the necks of goats, களகம்பளம்; [''ex'' தாடி, beard.]

Miron Winslow


alai-tāṭi
n. அலை1-+.
Dewlap, excrescence found on the necks of cattle;
பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.)

DSAL


அலைதாடி - ஒப்புமை - Similar