அலைதாரை
alaithaarai
நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி. (C.G.) Watermark, mark left on the surface by the dashing of water owing to the action of waves;
Tamil Lexicon
alai-tārai
n. அலை2-+ dhāra.
Watermark, mark left on the surface by the dashing of water owing to the action of waves;
நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி. (C.G.)
DSAL