Tamil Dictionary 🔍

அலகைக்கொடியாள்

alakaikkotiyaal


பேய் உருவம் பொறித்த கொடியையுடைய காளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காளி. (பிங்.) Kāḷi, having the figure of a devil on her banner;

Tamil Lexicon


காளியம்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The god dess Kali, on whose banner a devil is painted.

Miron Winslow


alakai-k-koṭiyāḷ
n. அலகை+.
Kāḷi, having the figure of a devil on her banner;
காளி. (பிங்.)

DSAL


அலகைக்கொடியாள் - ஒப்புமை - Similar