Tamil Dictionary 🔍

அகத்தடியாள்

akathatiyaal


வீட்டு வேலைக்காரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுவேலைக்காரி. அகத்தடியாண் மெய்நோவ (தனிப்பா.i,275,77). Maidservant of the house;

Tamil Lexicon


மனையாள்.

Na Kadirvelu Pillai Dictionary


--அகவாட்டி, ''s.'' A wife. 2. A female domestic.

Miron Winslow


akattaṭiyāḷ
n. id.+ அடியாள்.
Maidservant of the house;
வீட்டுவேலைக்காரி. அகத்தடியாண் மெய்நோவ (தனிப்பா.i,275,77).

DSAL


அகத்தடியாள் - ஒப்புமை - Similar