Tamil Dictionary 🔍

அலகுகட்டை

alakukattai


வண்டிச்சக்கர வட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டிச்சக்கர வட்டை. Loc. Felly of a wheel;

Tamil Lexicon


alaku-kaṭṭai
n. id.+.
Felly of a wheel;
வண்டிச்சக்கர வட்டை. Loc.

DSAL


அலகுகட்டை - ஒப்புமை - Similar