Tamil Dictionary 🔍

அற்றைநாள்

atrrainaal


அன்று ; அந்த நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29). That day;

Tamil Lexicon


அந்தநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


aṟṟai-nāḷ
n. id.+.
That day;
அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29).

DSAL


அற்றைநாள் - ஒப்புமை - Similar