Tamil Dictionary 🔍

அற்புதம்

atrputham


ஒன்பான் சுவையுள் ஒன்று ; வியப்பு ; அறிவு ; அழகு ; சூனியம் ; ஆயிரங்கோடி ; சிதம்பரம் ; தசைக்கணு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசைக்கணு. (நாநார்த்த.) Tumurous growth of flesh; நவரசத்தொன்று. (திவா.) 2. Sentiment of wonder, one of nava-racam, q.v.; ஆயிரங்கோடி. (பிங்.) Ten thousand millions; அழகு. (திவா.) 3. Beauty; சூனியம். (சி. போ. பா. 9, 2, வெண். 1.) Emptiness, void; அதிசயம். 1. Marvel, wonder, miracle;

Tamil Lexicon


s. wonder, miracle, anything beyond comprehension, அதிசயம்; 2. wisdom, ஞானம்; 3. beauty, கவின், அழகு, அற்புதன், Siva; Vishnu an artificer, சிற்பி. அற்புதமூர்த்தி, the wonder working God.

J.P. Fabricius Dictionary


அதிசயம், அழகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṟputam] ''s.'' Miracle, what ex cites wonder or astonishment, அதிசயம். Wils. p. 2. ADB'HUTA. 2. A hundred millions, ஓரெண். Wils. p. 72. ARBBUDA. 3. ''(p.)'' Beauty, அழகு. 4. Wisdom, ஞானம்.

Miron Winslow


aṟputam
n. adbhuta.
1. Marvel, wonder, miracle;
அதிசயம்.

2. Sentiment of wonder, one of nava-racam, q.v.;
நவரசத்தொன்று. (திவா.)

3. Beauty;
அழகு. (திவா.)

aṟputam
n. arbuda.
Ten thousand millions;
ஆயிரங்கோடி. (பிங்.)

aṟputam
n. adbhuta.
Emptiness, void;
சூனியம். (சி. போ. பா. 9, 2, வெண். 1.)

aṟputam
n. arbuda.
Tumurous growth of flesh;
தசைக்கணு. (நாநார்த்த.)

DSAL


அற்புதம் - ஒப்புமை - Similar