Tamil Dictionary 🔍

அற்புதன்

atrputhan


கடவுள் ; கம்மாளன் ; புதியது புனைவோன் ; கண்ணாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1). 1. God, as a marvellous, wonderful being; கண்ணாளன். (சூடா.) 2. Artificer;

Tamil Lexicon


கடவுள், சிவன், விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Supreme Be ing, God the wonderful. 2. Vishnu. 3. Siva. 4. An artificer.

Miron Winslow


aṟputaṉ
n. id.
1. God, as a marvellous, wonderful being;
கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1).

2. Artificer;
கண்ணாளன். (சூடா.)

DSAL


அற்புதன் - ஒப்புமை - Similar