Tamil Dictionary 🔍

அட்சரம்

atsaram


காண்க : அக்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாக்குவெடிப்பு நோய். (பைஷஜ.) 3. Cracked tongue; குழந்தைநோய்வகை. (பாலவா. 912.) 4. A general name for several diseases of children; எழுத்து. 1. Letter of the alphabet, writing-symbol; இராகலக்ஷணத்தொன்று. (பரத.இராக. 27.) 2. One of the characteristics of melody-types;

Tamil Lexicon


அக்ஷரம், s. a letter of the alphabet. அட்சரகணிதம், பீசகணிதம், algebra. நிர் அட்சரகுக்ஷி, (நிர், priv.), a fool, dunce. அட்சராப்பியாசம், ceremony of initiating a child into learning.

J.P. Fabricius Dictionary


, [aṭcaram] ''s.'' (See அக்கரம்.) A let ter, character, எழுத்து. ''(p.)'' Wils. p. 4. AKSHARA.

Miron Winslow


aṭcaram
n. a-kṣara.
1. Letter of the alphabet, writing-symbol;
எழுத்து.

2. One of the characteristics of melody-types;
இராகலக்ஷணத்தொன்று. (பரத.இராக. 27.)

3. Cracked tongue;
நாக்குவெடிப்பு நோய். (பைஷஜ.)

4. A general name for several diseases of children;
குழந்தைநோய்வகை. (பாலவா. 912.)

DSAL


அட்சரம் - ஒப்புமை - Similar