அறைகூவுதல்
araikoovuthal
போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1). 2. To call voluntarily; போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு). 1. To challenge, summon to a combat;
Tamil Lexicon
aṟai-kūvu-
v.tr. அறை2+.
1. To challenge, summon to a combat;
போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு).
2. To call voluntarily;
வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1).
DSAL