அறுப்புக்கோடி
aruppukkoati
தாலி அறுத்தவளுக்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புதுவஸ்திரம். Tinn. New cloth given to a widow, at the funeral of her husband, by her relatives;
Tamil Lexicon
aṟuppu-k-kōṭi
n. அறுப்பு+.
New cloth given to a widow, at the funeral of her husband, by her relatives;
தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புதுவஸ்திரம். Tinn.
DSAL