Tamil Dictionary 🔍

அறுப்புக்கூலி

aruppukkooli


கதிர் அறுக்கும் கூலி ; மரம் முதலியன அறுக்கும் கூலி ; வாழ்க்கை உதவி ; கைம்பெண் பெறும் வாழ்க்கைப் பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிரறுக்குங் கூலி. (C.G.) 1. Wages for reaping; மரமுதலிய அறுக்குங் கூலி. 2. Wages for sawing; அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம். 4. Sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family; விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். 3. Sum paid to an heirless Hindu widow towards her maintenance;

Tamil Lexicon


aṟuppu-k-kūli
n. id.+.
1. Wages for reaping;
கதிரறுக்குங் கூலி. (C.G.)

2. Wages for sawing;
மரமுதலிய அறுக்குங் கூலி.

3. Sum paid to an heirless Hindu widow towards her maintenance;
விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்.

4. Sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family;
அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்.

DSAL


அறுப்புக்கூலி - ஒப்புமை - Similar