அறுப்பம்புல்
aruppampul
புல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புல்வகை. நீடறுப்பம் புல்லாய்ப் படுபாதிபோக (சரவண. பணவிடு. 144). A kind of grass;
Tamil Lexicon
aṟuppam-pul
n. perh. id.+.
A kind of grass;
புல்வகை. நீடறுப்பம் புல்லாய்ப் படுபாதிபோக (சரவண. பணவிடு. 144).
DSAL