Tamil Dictionary 🔍

திருப்பரிவட்டம்

thirupparivattam


தெய்வத் திருமேனிக்குச் சாத்தும் ஆடை ; கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றிக் கட்டப்படும் கடவுளின் ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை. 1. A small piece of cloth for dressing an idol; கோயில் மரியாதையாகப் பெரியோர்தலையிற் சுற்றப்படும் கடவுளின் ஆடை. 2. Temple-cloth tied on the head of a person by the priest, as a mark of honour;

Tamil Lexicon


tiru-p-parivaṭṭam,
n. id. +.
1. A small piece of cloth for dressing an idol;
தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை.

2. Temple-cloth tied on the head of a person by the priest, as a mark of honour;
கோயில் மரியாதையாகப் பெரியோர்தலையிற் சுற்றப்படும் கடவுளின் ஆடை.

DSAL


திருப்பரிவட்டம் - ஒப்புமை - Similar