Tamil Dictionary 🔍

அறுசமயம்

arusamayam


ஆறு வகையான வைதிக மதங்கள் ; அவை : சைவம் , வைணவம் , சாக்தம் , சௌரம் , காணபத்தியம் , கௌமாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம். The six religious systems which are considered to be Vedic, viz.,

Tamil Lexicon


, ''s.'' The six systems of religion maintained by Hindus. See சமயம்.

Miron Winslow


aṟu-camayam
n. id.+.
The six religious systems which are considered to be Vedic, viz.,
சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்.

DSAL


அறுசமயம் - ஒப்புமை - Similar