அனுசயம்
anusayam
பெரும்பகை ; வழக்காடுகை ; கழிவிரக்கம் ; அனுபந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பச்சாத்தாபம். அனுசயப்பட்டது விதுவென்னாதே (தேவா.784, 6). Repentance; அனுபந்தம். (நாநார்த்த.) 3. Sequel; பெரும்பகை. (நாநார்த்த.) 2. Feud; வழக்காடுகை. எங்கள் காணியென்று அனுசயம் பண்ணினபடியாலே (S. I. I. vii, 385). 1. Contest, objection;
Tamil Lexicon
aṉucayam
n. anu-šaya.
Repentance;
பச்சாத்தாபம். அனுசயப்பட்டது விதுவென்னாதே (தேவா.784, 6).
aṉucayam
n. anu-šaya.
1. Contest, objection;
வழக்காடுகை. எங்கள் காணியென்று அனுசயம் பண்ணினபடியாலே (S. I. I. vii, 385).
2. Feud;
பெரும்பகை. (நாநார்த்த.)
3. Sequel;
அனுபந்தம். (நாநார்த்த.)
DSAL