Tamil Dictionary 🔍

அறிஞன்

arignyan


அறிவுடையோன் ; புலவன் , முனிவன் ; புத்தன் ; புதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவன். (பிங்.) 2. Poet, learned man; புதன். (பிங்.) 4. The planet Mercury; முனிவன். (சூடா.) 3. Sage; அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61). 1. Man of knowledge, wise man;

Tamil Lexicon


, ''s.'' A man of knowledge, especially of divine things, அறிவுடையோன். 2. A poet, புலவன். 3. A sage, முனிவன். 4. Mercury the planet, புதன். 5. Buddha, புத்தன்.

Miron Winslow


aṟinjaṉ
n. id.
1. Man of knowledge, wise man;
அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61).

2. Poet, learned man;
புலவன். (பிங்.)

3. Sage;
முனிவன். (சூடா.)

4. The planet Mercury;
புதன். (பிங்.)

DSAL


அறிஞன் - ஒப்புமை - Similar