Tamil Dictionary 🔍

அறிமடம்

arimadam


அறிந்தும் அறியாது போன்று இருக்கை ; விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை ; நினைவின்மை ; அறிந்தபடி நடக்க இயலாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிந்தபடி நடக்க இயலாமை. 2. Inability to reduce to practice what one has learnt; ஞாபகமின்மை. 1. Forgetfulness, inability to recall to memory; அறிந்து மறியாதுபோன் றிருக்கை. (சூடா.) 1. Assumed ignorance; விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை. (தொல். பொ. 264, உரை.) 2. Innocence of childhood;

Tamil Lexicon


, ''s.'' Indisposition to reduce to practice what is learned. 2. Inability to recall to memory, stupidity in learned persons from infatuation. 3. Feigned ignorance.

Miron Winslow


aṟi-maṭam
n. id.+.
1. Assumed ignorance;
அறிந்து மறியாதுபோன் றிருக்கை. (சூடா.)

2. Innocence of childhood;
விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை. (தொல். பொ. 264, உரை.)

aṟi-maṭam
n. அறி-+. (W.)
1. Forgetfulness, inability to recall to memory;
ஞாபகமின்மை.

2. Inability to reduce to practice what one has learnt;
அறிந்தபடி நடக்க இயலாமை.

DSAL


அறிமடம் - ஒப்புமை - Similar