அறிதுயில்
arithuyil
யோகநித்திரை ; தூங்காமல் தூங்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோகநித்திரை. ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன். (சிலப். 26, 62). A state of sleep in which the person is conscious of the outer world;
Tamil Lexicon
, ''s.'' A kind of sleep or meditation, in which the person under stands all that passes about him--an attribute supposed to belong to the gods and sages, especially to Vishnu.
Miron Winslow
aṟi-tuyil
n. id.+.
A state of sleep in which the person is conscious of the outer world;
யோகநித்திரை. ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன். (சிலப். 26, 62).
DSAL