அறவிலைவாணிகன்
aravilaivaanikan
பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134). One who practises virtue, not for virtue's sake, but for the reward it brings here or hereafter;
Tamil Lexicon
aṟa-vilai-vāṇikaṉ
n. அறம்+.
One who practises virtue, not for virtue's sake, but for the reward it brings here or hereafter;
பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134).
DSAL