Tamil Dictionary 🔍

அறத்துப்பால்

arathuppaal


திருக்குறள் , நாலடியார் நூல்களின் முப்பால்களுள் முதலானதும் அறத்தைப் பற்றிக் கூறுவதுமான பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருக்குறளின் முப்பால்களுள் முதலானதும் தருமத்தைப்பற்றிக் கூறுவதுமான பகுதி. The first section of Kuṟaḷ, which treats of dharma, one of mu-p-pāl, q. v.,

Tamil Lexicon


--அறப்பால், ''s.'' A section of the book குறள், which treats of அறம்.

Miron Winslow


aṟattu-p-pāl
n.id+.
The first section of Kuṟaḷ, which treats of dharma, one of mu-p-pāl, q. v.,
திருக்குறளின் முப்பால்களுள் முதலானதும் தருமத்தைப்பற்றிக் கூறுவதுமான பகுதி.

DSAL


அறத்துப்பால் - ஒப்புமை - Similar