Tamil Dictionary 🔍

காமத்துப்பால்

kaamathuppaal


காமத்தைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி ; திருவள்ளுவர் திருக்குறளில் அகப்பொருட்பாலாகிய ஒரு பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமத்தைப்பற்றிக் கூறும் பகுதி. Section of a book treating of love, as in Kuṟaḷ;

Tamil Lexicon


, ''s.'' The third part of the Cural, which treats of love and its sufferings.

Miron Winslow


kāmattu-p-pāl
n. id. +.
Section of a book treating of love, as in Kuṟaḷ;
காமத்தைப்பற்றிக் கூறும் பகுதி.

DSAL


காமத்துப்பால் - ஒப்புமை - Similar