அறத்தின்மூர்த்தி
arathinmoorthi
தருமதேவதை ; பார்வதி ; திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி (W.) 1. Pārvatī; விஷ்ணு. அறத்தின்மூர்த்திவந் தவதரித்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 37). 3. Viṣṇu; தருமதேவதை. (W.) 2. The God of Justice;
Tamil Lexicon
தருமுதேவதை.
Na Kadirvelu Pillai Dictionary
aṟattiṉ-mūrtti
n. id.+.
1. Pārvatī;
பார்வதி (W.)
2. The God of Justice;
தருமதேவதை. (W.)
3. Viṣṇu;
விஷ்ணு. அறத்தின்மூர்த்திவந் தவதரித்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 37).
DSAL