அறத்தவிசு
arathavisu
நீதிபதியின் இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17). Judge's seat in court;
Tamil Lexicon
aṟa-t-tavicu
n. அறம்+.
Judge's seat in court;
நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17).
DSAL