Tamil Dictionary 🔍

அக்கப்போர்

akkappoar


அலப்புதல் ; வம்புப்பேச்சு ; கலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபத்திரவம். Colloq. 2. Worry, trouble; கலகம். Colloq. 1. Affray, scuffle; வம்புப்பேச்சு. Colloq. Gossip, rumour, anonymous communication;

Tamil Lexicon


s. (colloq.) gossip, அலப்பு தல்; 2. trouble, molestation, வருத்தம் அக்கப்போர் பேசுதல் ஆபத்துக்கிடம்.

J.P. Fabricius Dictionary


akka-p-pōr
n. cf. id.+.
1. Affray, scuffle;
கலகம். Colloq.

2. Worry, trouble;
உபத்திரவம். Colloq.

akkappōr
n. U.akhbār.
Gossip, rumour, anonymous communication;
வம்புப்பேச்சு. Colloq.

DSAL


அக்கப்போர் - ஒப்புமை - Similar