Tamil Dictionary 🔍

அர்ப்பிதம்

arppitham


உரியதாக்கப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25). That which is offered;

Tamil Lexicon


அர்ப்பணம், s. an acceptable gift, offering dedication, காணிக்கை.

J.P. Fabricius Dictionary


, [arppitam ] ''s.'' An offering, any thing offered, an oblation, நிவேதனம். Wils. p. 72. ARPITA.

Miron Winslow


arppitam
n. arpita.
That which is offered;
உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25).

DSAL


அர்ப்பிதம் - ஒப்புமை - Similar