ஊர்ச்சிதம்
oorchitham
உறுதி ; நிலைபேறு , நிலைப்படுதல் ; ஐயத்திற்கிடமில்லாத முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிர்பந்தம். அவ்வளவு ஊர்ச் சிதமாய்க் கேட்கக்கூடாது. 2. Importunity; compulsion; ஸ்திரம். 1. Confirmation, ratification;
Tamil Lexicon
s. power, ratification, confirmation, ஸ்திரம்; 2. compulsion, நிர்ப்பந்தம். ஊர்ச்சிதம் பண்ண, to ratify, confirm.
J.P. Fabricius Dictionary
, [ūrccitam] ''s.'' Power, might--as an attribute of the Divine Being, திரம். Wils. p. 166.
Miron Winslow
ūrccitam
n. ūrjita.
1. Confirmation, ratification;
ஸ்திரம்.
2. Importunity; compulsion;
நிர்பந்தம். அவ்வளவு ஊர்ச் சிதமாய்க் கேட்கக்கூடாது.
DSAL