அரையர்கோவை
araiyarkoavai
தஞ்சைத் தயாபரன் என்ற தலைவன்மேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம். (களவியற். 90.) A kōvai on the chief Tayāparaṉ of Tacai, not now extant;
Tamil Lexicon
araiyar-kōvai
n. அரையன்+.
A kōvai on the chief Tayāparaṉ of Tanjcai, not now extant;
தஞ்சைத் தயாபரன் என்ற தலைவன்மேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம். (களவியற். 90.)
DSAL