Tamil Dictionary 🔍

அரையர்

araiyar


திருமால் திருக்கோயில்களில் திவ்வியப் பிரபந்தம் பாடித் தொண்டு செய்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.) Priests in some Viṣṇu temples whose duty it is to chant the Divya Prabandhas;

Tamil Lexicon


araiyar
n. அறை-.
Priests in some Viṣṇu temples whose duty it is to chant the Divya Prabandhas;
விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.)

DSAL


அரையர் - ஒப்புமை - Similar