அருங்கோடை
arungkoatai
கடுவெயிற்காலம் ; முதுவேனில் ; வறட்சிக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுவெயிற் காலம். 1. Severest part of the hot weather; வறட்காலம். (W.) 2. Severe drought;
Tamil Lexicon
, ''s.'' Vehement heat. 2. Severe drought.
Miron Winslow
aruṅ-kōṭai
n. அருமை+.
1. Severest part of the hot weather;
கடுவெயிற் காலம்.
2. Severe drought;
வறட்காலம். (W.)
DSAL