Tamil Dictionary 🔍

அரைக்கச்சு

araikkachu


இடையில் அணியும் சிறப்பு உடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையிற் கட்டும் உடைவிசேடம். 2. Narrow cloth tied about the waist and tucked in behind; இடைப்பட்டிகை. 1. Waist-band, girdle;

Tamil Lexicon


--அரைக்கச்சை, ''s.'' A girdle, a belt, zone worn round the waist.

Miron Winslow


arai-k-kaccu
n. அரை1+.
1. Waist-band, girdle;
இடைப்பட்டிகை.

2. Narrow cloth tied about the waist and tucked in behind;
இடையிற் கட்டும் உடைவிசேடம்.

DSAL


அரைக்கச்சு - ஒப்புமை - Similar