Tamil Dictionary 🔍

சடைக்குச்சு

sataikkuchu


தலைமயிரோடு பின்னித் தொங்க விடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுக்களையுடைய அணி. A hair-ornament with pendants composed of two or three small gold cups;

Tamil Lexicon


caṭai-k-kuccu,
n. சடை4+guccha.
A hair-ornament with pendants composed of two or three small gold cups;
தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுக்களையுடைய அணி.

DSAL


சடைக்குச்சு - ஒப்புமை - Similar