அருள்மாரி
arulmaari
கிருபாவர்ஷம். 1. Shower of blessing; கிருபையைப் பொழிவோன். அருள்மாரி யரட்டமுக்கி (திவ்.பெரியதி.3, 4, 10). 2. One who showers blessings;
Tamil Lexicon
aruḷ-māri
n. அருள்2+.
1. Shower of blessing;
கிருபாவர்ஷம்.
2. One who showers blessings;
கிருபையைப் பொழிவோன். அருள்மாரி யரட்டமுக்கி (திவ்.பெரியதி.3, 4, 10).
DSAL