Tamil Dictionary 🔍

அருளிப்பாடியன்

arulippaatiyan


கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52). Executor of royal or divine commands;

Tamil Lexicon


aruḷi-p-pāṭiyaṉ
n. அருளிப்பாடு.
Executor of royal or divine commands;
கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52).

DSAL


அருளிப்பாடியன் - ஒப்புமை - Similar