அரிப்பன்
arippan
காண்க : அரிப்புக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருட்டரிப்ப னார்க்குங் குபேரனென்று பேரோ (ஒழிவி. பொது. 5). One who lives by sifting. See அரிப்புக்காரன்.
Tamil Lexicon
--அரிப்பான்--அரிப்புக் காரன், ''s.'' A sifter, one who sifts sand in the street, or the dust of the gold smith.
Miron Winslow
arippaṉ
n. id.
One who lives by sifting. See அரிப்புக்காரன்.
குருட்டரிப்ப னார்க்குங் குபேரனென்று பேரோ (ஒழிவி. பொது. 5).
DSAL